திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு இலவச டிக்கெட்!
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகளை 9 இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்