ராவும் மோடியும் வேறு வேறல்ல: ராகுல்

“பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்பும் அனைத்து மசோதாக்களுக்கும் டிஆர்எஸ் தனது முழு ஆதரவை வழங்கியிருக்கிறது. விவசாயம் தொடர்பான மூன்று கறுப்புச் சட்டங்கள் டிஆர்எஸ்-ன் முழு ஆதரவைக் கொண்டுள்ளன. நாங்கள் மூன்று கறுப்பு சட்டங்களை எதிர்த்து தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் டிஆர்எஸ் அதை ஆதரிக்கவில்லை” என்று பேசினார் ராகுல் காந்தி.

தொடர்ந்து படியுங்கள்

“நட்டாவுக்கு கல்லறை” : தெலங்கானாவில் அநாகரீக அரசியலின் உச்சம்!

பாஜக தேசிய துணைத்தலைவர் டி கே அருணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ உலகின் மிகப்பெரிய தேசிய மற்றும் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜே பி நட்டா ஆனால் நீங்களும் உங்கள் குடும்பத்திற்கும் ஜனநாயகம் புரியவில்லையா சந்திரசேகர் ராவ் என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா கேள்வி: சிலிண்டர்களில் மோடி படத்தை ஒட்டி டிஆர்எஸ் பதிலடி!

ரேஷன் கடையில் மோடியின் படம் இல்லாததால் கோபப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு, சிலிண்டர்களில் மோடி  புகைப்படத்துடன் விலையையும் ஒட்டி டிஆர்எஸ் பதிலடி

தொடர்ந்து படியுங்கள்