மறுபடியும் தாத்தா வாராறா? – அப்டேட் குமாரு
மருத்துவர்கள் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியது அந்த காலம்…
தங்கள் ” உயிரையே ” காப்பாற்ற வேண்டியது இந்த காலம்…!!!!
மருத்துவர்கள் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியது அந்த காலம்…
தங்கள் ” உயிரையே ” காப்பாற்ற வேண்டியது இந்த காலம்…!!!!
அரசியல் வியூக
” நிபுணர் ” பிரசாந்த் கிஷோர்
கட்சி தொடங்கினார்….
# எனக்கும்….பசிக்கும்ல…!!!!
டேய் flipkart.. நீ நடத்துறது big billion day இல்ல டா..
Big scam day டா..
#FlipkartBigBillionDays2024
வணிக சிலிண்டர் விலை உயர்வு…
# மோடிஜியின் தீபாவளி ” பரிசு “
புரியாத மாதிரி பேசறவங்க..
நமக்கு புடிக்காத மாதிரியேதான் பேசுவாங்க
மழைத் தூறல் விழுந்தவுடன் கவிதை எழுத நினைக்கிறவன் மனுசன்,
காயப்போட்ட துணிகளை எடுக்க ஓடுறவன் பெரிய மனுஷன்!!
அந்த ஓட்டுனரிடம் இருந்துதான் நான் அந்த உடைக்க முடியாத மாய அச்சைப் பிடித்துக் கொண்டு வந்தேன், பிறகு என்னிடம் இருந்து அந்த அச்சை லாவகமாகப் பிடித்துக் கொண்ட அந்த மார்வாடி இளைஞனின் புன்னகை, அதுதான் கடவுளின் சாயல் என்று பலரும் சொல்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்திருப்பதி லட்டு விசயதத்தில் நம்மள மறந்திட்டாங்கப்பா
-அன்னபூர்ணா
லட்டு மாதிரி கண்டெண்ட் கிடைக்குமா!? என பாத்தா லட்டே கண்டேண்டா கிடச்சிருக்கு..
கோவிந்தா கோவிந்தா
திருப்பதி லட்டு சாப்டீங்களே எப்டி இருந்துச்சு மாமா…!?
சூப்பரா இருந்துச்சுடே அம்பி….
~ மாட்டு கொழுப்புல பண்ணது அப்டி தான் இருக்கும் மாமா….