விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகுகிறாரா?

இந்நிலையில், லியோவில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த குழப்பத்திற்கு த்ரிஷா தான் காரணம். ஏனெனில், லியோவில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், அவரைப் பற்றி நெட்டிசன்கள் வெளியிட்ட பல ட்வீட்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்தார்.ஆனால் தற்போது அந்த ட்வீட்களில் பெரும்பாலானவற்றை அவர் நீக்கியுள்ளார். தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் மூன்றே நாளில் சென்னை திரும்பினார். இதனால் தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தளபதி 67’ டைட்டில்!

இதன் மூலம் வழக்கம் போல அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி அதிரிபுதிரியான வெற்றிக்கு தயாராகி வருகிறது. விஜய் – லோகேஷ் – லலித் கூட்டணி!

தொடர்ந்து படியுங்கள்

திரை பிரபலங்களின் வாழ்த்து மழையில் துணிவு வாரிசு

அஜித் விஜய் நடித்த துணிவு வாரிசு திரைப்படங்கள் இன்று (ஜனவரி 11) அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் கட்சியில் இணைகிறேனா? – த்ரிஷா சொன்ன பதில்!

காங்கிரஸ் கட்சியில் நான் இணைகிறேன் என்பதில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அடி ராங்கியே ராங்கி : வைரலாகும் த்ரிஷா

த்ரிஷாவின் புகைப்படத்தை பகிர்ந்து வரும் அவரது ரசிகர்கள், “அடி ராங்கியே ராங்கி ராங்கி… நீ போறீயே உசுற வாங்கி…” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் த்ரிஷாவின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆக்‌ஷனில் இறங்கிய த்ரிஷா – “ராங்கி” டிரெய்லர்!

எப்போதும் போல் இல்லாமல் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்திலும் திமிரு பிடித்த பெண்ணாகவும் நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்