தயாரிப்பாளருடன் திருமணமா?: த்ரிஷா பதில்!
பொன்னியின் செல்வம் பட நிகழ்ச்சியில் த்ரிஷாவுக்கு எப்போது சுயம்வரம் என்று கேள்வி எழுப்பியதற்கு, “என் உயிர் அவங்களோடு, என ரசிகர்களை நோக்கி கை காட்டிய த்ரிஷா இப்போது அப்படியே இருந்துட்டு போகட்டும்” என்று கூலாக பதில் சொன்னார். இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்