ஆசிரியர் டூ முதல்வர்: யார் இந்த மாணிக் சாஹா?
திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று முதல்வராக பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று முதல்வராக பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்6 மாதங்களுக்கு முன்புதான் இம்மாநிலத்தில் பணியை தொடங்கினோம். தற்போது 15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளோம். இந்த வெற்றி தனது கட்சியின் தேசிய அந்தஸ்துக்கு உதவும். நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செயல்படுவோம்
தொடர்ந்து படியுங்கள்திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலையிலும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி முன்னிலையிலும் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 2) காலை 8 மணிக்கு துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்இந்தத் தேர்தலில் 28.14 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்து 233 என்றும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 99 ஆயிரத்து 289 என்றும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 62 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை இன்று முதல் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதானி விவகாரத்தில் பாஜக அரசு மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திரிபுரா சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாகலாந்து சட்டப்பேரவை பதவி காலம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா மாநில சட்டப்பேரவை பதவி காலம் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 22ஆம் தேதியும் முடிவடைகிறது
தொடர்ந்து படியுங்கள்