Mamata Banerjee's party supporting Edappadi?

மம்தா பானர்ஜி கட்சி எடப்பாடிக்கு ஆதரவா?

தேசிய அளவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய கட்சிகளின் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் சில பேர் வழிகள் நடத்தும் திருவிளையாடல்கள் வாடிக்கையானவை.

தொடர்ந்து படியுங்கள்
shankar athya arrested by Ed

ED அதிகாரிகள் மீது தாக்குதல்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நேற்று (ஜனவரி 5) தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mahua moitra says i will fight for bjp

அதானிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? – மஹூவா மொய்த்ரா ஆவேசம்!

பாஜகவின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mahua moitra expels lok sabha

மஹூவா மொய்த்ரா எம்.பி பதவியில் இருந்து நீக்கம்!

மக்களவையில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா இன்று (டிசம்பர் 8) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
india bloc accused iphone hacking attempt

எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதா?

இந்தியா கூட்டணி தலைவர்களின் மொபைல் போனை அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

”பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி தேர்தல்”- மம்தா ஆவேசம்!

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவிற்கு எதிராக போராட உள்ளதால் வரலாறு பாட்னாவிலிருந்து துவங்குகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜனநாயக விரோத பேச்சு: அமித் ஷாவுக்கு எதிராக திரண்ட டி.எம்.சி!

வேறு எங்காவது சென்று விஷத்தை விதையுங்கள் என்று அமித் ஷாவிற்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மாநிலங்களவை இன்று (மார்ச் 15) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மேகாலயா தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி மேகாலயா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேநீர் போட்டு மோடியை கலாய்த்த மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா நேற்று (ஜனவரி 11) தனது தொகுதியில் உள்ள ஒரு கடையில் தேநீர் தயாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்