திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் மேலும் ஒரு எம்.பி!
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு தலைவராக திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர். பாலுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்