மணிப்பூருக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: திருச்சி சிவா

நாட்டின் வடகிழக்கில் மணிப்பூர் இருந்தாலும், அங்கு ஏற்பட்டிருக்கும் கலவரம் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேதனை அளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தேர்தல்: திருச்சி சிவா முதலிடம்!

இதில் 8 பேர் போட்டியிட்டதில் திருச்சி சிவா எம்.பி. அதிகபட்சமாக 42 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக எம்.பி மு.தம்பிதுரையும் 16 வாக்குகளுடன் பொது கணக்குக்குழுவுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி தாக்குதல்: திமுகவினருக்கு ஜாமீன்!

திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரையும் வரும், 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் உத்தரவு: திருச்சி சிவா வீட்டுக்கு சென்ற நேரு… நடந்தது என்ன?

நானும் இப்போது நேரில் சிவாவை சந்தித்து. ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனக்கு தெரிந்திருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டேன். இனி இதுமாதிரியான சம்பவம் நடக்காது. நடக்ககூடாது” என்று மனதில் உள்ளதை கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்புக் கொடி… தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில்  பயங்கரம்: திருச்சி சிவா பேட்டி பரபரப்பு!

இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நான் நிறைய சோதனைகளை சந்தித்திருக்கிறேன். அடிப்படையில் நான் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் நான் பலவற்றை பெரிதுபடுத்தியது இல்லை. யாரிடமும் போய் புகார் சொன்னதும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!

எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது. மேலும் வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய பட்ஜெட் : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்; எதிர்ப்பும்!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய பட்ஜெட்டில் எதுவும் என திருச்சி சிவா எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எம்.பி.கள் சஸ்பெண்ட்: என்ன நடந்தது ராஜ்யபாவில்? திருச்சி சிவா பேட்டி!

பாஜக அரசு தங்களது அடக்குமுறையை, பலத்தை காட்டட்டும். நாங்களும் எங்களது உறுதியை தொடர்ந்து காட்டுவோம் என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்