நள்ளிரவில் சோகம்: லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்