ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே…விஜய் புதிய சாதனை!

வாரிசு படத்தில் விஜய் பாடியிருக்கும் ரஞ்சிதமே பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று ( நவம்பர் 5 ) வெளியானது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 16.40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 1.36 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நயனுக்கு இரட்டை குழந்தை: அன்றே கணித்த சினிமா ஜோதிடர்!

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வி .வி விநாயக் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அதர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜோதிடராக வரும் என்.டி.ஆர் நயன்தாரவை பார்த்து “ கவலை படதே உனக்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும்” என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கூகுள் பிக்சல் 7 சீரிஸ்: விலை இவ்வளவுதானா?

ஆப்பிள் ஐபோன்கள் போன்று தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றுதான் கூகுள் பிக்சல். இந்த போன்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

டிவிட்டரில் மோதிக்கொள்ளும் விஜய், மகேஷ்பாபு ரசிகர்கள்!

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ”national troll material vijay’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித்? தல – தளபதி ரசிகர்கள் மோதல்!

இன்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் நடிகர் அஜித்குமார் பயணம் செய்ததை தொடர்ந்து அஜித், விஜய் ரசிகர்கள் இடையே சமூகவலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒற்றை வார்த்தை ட்விட்: ஸ்டாலின் vs சீமான்

ட்விட்டரில் ஒரு வார்த்தை ட்விட் இன்று (செப்டம்பர் 2) டிரண்டாகி வந்த நிலையில் தற்போது இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விநாயகருக்கே ஆதார் அட்டையா?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகருக்கு பந்தல் அமைத்து மக்கள் வழிபாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கார் வடிவில் வீட்டின் கேட்: வைரல் வீடியோ!

கார் வடிவில் வீட்டின் வெளிப்புற கேட் அமைத்து இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திர பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாத்திரை அட்டையா? திருமண அழைப்பிதழா?

வாட்சாப் , இன்ஸ்டகிராம் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பார்மசிஸ்ட் ஜோடியின் பத்திரிக்கை வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்