மீண்டும் ராஜா ராணி கூட்டணி : டிரெண்டிங்கில் நயன்தாரா
நடிகர் ஜெய் நயன்தாரா உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டதை தொடர்ந்து ட்விட்டரில் டிரண்டாகி வருகிறார் நயன்தாரா.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ஜெய் நயன்தாரா உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டதை தொடர்ந்து ட்விட்டரில் டிரண்டாகி வருகிறார் நயன்தாரா.
தொடர்ந்து படியுங்கள்எங்களது ஓட்டுநரின் நடவடிக்கை தொடர்பான குறைபாடு குறித்து அறிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தயவு செய்து நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் சவாரி ஐடியை பகிர்ந்து கொள்வீர்களா?
தொடர்ந்து படியுங்கள்ராயல் என்ஃபீல்டு பைக் 36 வருடங்களுக்கு முன்பு 18,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தற்போது தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டர் உரிமையாளர் ஆனதில் இருந்து எலான் மஸ்க் பற்றிய செய்திகள் தினமும் சமூகவலைதளங்களில் தீயாய் பரவுகிறது. அதே போல் அவரது ட்விட்டுகள் பல நேரங்களில் பெரும் விவாதத்தை ஏற்ப்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இங்கிலாந்து நாட்டில் நாய் ஒன்று தனது உரிமையாளரை கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்லாரா என்ற பெண் ஒருவர் தனது தாயைப் பயப்பட வைப்பதற்காகச் செய்த பிராங்க் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்வாரிசு படத்தில் விஜய் பாடியிருக்கும் ரஞ்சிதமே பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று ( நவம்பர் 5 ) வெளியானது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 16.40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 1.36 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெங்கி அட்லுரு இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வி .வி விநாயக் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அதர்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜோதிடராக வரும் என்.டி.ஆர் நயன்தாரவை பார்த்து “ கவலை படதே உனக்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும்” என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்