அய்யா வழியா? அயோத்தி வழியா?: அப்டேட் குமாரு
பழங்குடியை சேர்ந்த ஒரு பெண்மணியை கூப்பிட்டு வச்சு “குடியரசுத்தலைவரா” ஆக்குறது அவங்க அரசியல்..
ஆனா அவங்கள ஒரு கோயில் திறப்புக்கு கூட கூப்பிடாம இருக்குறது தான் அவங்க அடையாளம்..
தொடர்ந்து படியுங்கள்பழங்குடியை சேர்ந்த ஒரு பெண்மணியை கூப்பிட்டு வச்சு “குடியரசுத்தலைவரா” ஆக்குறது அவங்க அரசியல்..
ஆனா அவங்கள ஒரு கோயில் திறப்புக்கு கூட கூப்பிடாம இருக்குறது தான் அவங்க அடையாளம்..
தொடர்ந்து படியுங்கள்உன்கிட்ட புடிச்சதே அந்த Attitude தான் டா….
Few months later
இந்த Attitude-ஆல தான் நீ நாசமா போற..
அடுத்த இலக்கு சூரியனை ஆய்வு செய்ய விண்கலம்!- பிரதமர் மோடி.
‘உதயசூரியனை’ ஆய்வு செய்யத்தான் அமலாக்கத்துறையை அனுப்புவாங்க போல..?