”லூசு பெண்ணே”… எஸ்டிஆர் டான்ஸ் வைரல்!

பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
billgates drive mahendir tero electric auto

ஆட்டோ ஓட்டும் பில்கேட்ஸ்: இணையத்தில் வைரல்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆட்டோ ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகரிடம் கோலி வைத்த ரகசிய கோரிக்கை!

நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருந்து விராட் கோலியை சந்தித்து விட்டோம். அவர் என்னிடம் ரகசியமாக ‘என் மகள் காரில் அமர்ந்திருக்கிறார். அவரை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்’ என்று கூறினார்”

தொடர்ந்து படியுங்கள்

‘சுவாரஸ்யமான காலை’ : மீனவர்களுடன் சச்சின்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோவா கடற்கரையில் மீன் பிடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

படமா? நிஜமா? – காரில் கெத்தாக வலம் வந்த பவன்

ஆந்திராவில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள் இடிக்கப்பட்ட இடத்திற்கு ஜனசேனா கட்சித் தலைவர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் கார் மீது அமர்ந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘அம்மாவ பிடிச்சு ஜெயில போடுங்க’: 3 வயது சிறுவனின் பரபரப்பு புகார்!

அழுதுகொண்டே இருந்த சதாம் தந்தை வந்ததும் புகார் தெரிவித்துள்ளான். அப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறிய அந்த சிறுவன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளான். இந்த நிகழ்வு காவல் துறையினரையே நகைச்சுவைக்கு உள்ளாகியது.

தொடர்ந்து படியுங்கள்