nokia 105 classic with upi

யுபிஐ வசதியுடன் அறிமுகமான ‘Nokia 105’ கிளாசிக்: விலை எவ்வளவு?

சிங்கிள் சிம், டூயல் சிம் என 2 வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஃபோன், சார்ஜர் உடன், சார்ஜர் இல்லாமல், என மொத்தம் 4 வகைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
one plus open smartphones

ஒன்ப்ளஸின் முதல் ஃபோல்டு போன்: விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங், மோட்டோரோலா மற்றும் ஒப்போ உள்ளிட்ட நிறுவங்கங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக, ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டு ஸ்மார்ட்போனான ‘OnePlus Open’ போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
couples married before leo movie

லியோ வெளியான திரையரங்கில் காதலியை கரம் பிடித்த ரசிகர்!

புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் காதல் ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
dhoni meets ram charan

ராம் சரண் – தோனி சந்திப்பு: ஸ்மார்ட் ஆன கேப்டன் கூல்!

நடிகர் ராம் சரண் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிரெண்டாகும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
shahin afridi wished japrith burma

அப்பாவான பும்ரா: கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் வீரர்

ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
smart ring with upi payment

யுபிஐ வசதியுடன் ‘ஸ்மார்ட் ரிங்’: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அசத்தல்!

ஸ்மார்ட் வாட்ச் போன்று செயல்படும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
rahul gandhi ladakh bike ride

டியூக் 390 அட்வென்ச்சரில் பைக் ரெய்டு சென்ற ராகுல் காந்தி

லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பைக் ரெய்டு சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்து சென்ற ‘திமிங்கல’ விமானம்!

உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ’ஏர்பஸ் பெலுகா’ எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த நிலையில் இன்று (ஜூலை 25) புறப்பட்டு சென்றது.

தொடர்ந்து படியுங்கள்

”தக்காளி இலவசம்”: அறிவிப்பால் அதிகரித்த ஸ்மார்ட் போன் விற்பனை!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுத்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்