அண்ணாமலை திடீர் அமெரிக்க பயணம் ஏன்?

தமிழக பாஜகவின் தலைவராக ஆக்டிவாக செயல்பட்டு வரும் அண்ணாமலை திடீரென இரண்டு வாரங்கள் அரசியல் கட்சிப் பணிகளை தமிழ்நாட்டில் ஒதுக்கி வைத்துவிட்டு அமெரிக்கா செல்வதன் பின்னணி என்ன.

தொடர்ந்து படியுங்கள்