பாஜக நிர்வாகி கொலை: 9 பேர் சரண்!

பாஜக எஸ்.சி.,எஸ்.டி பிரிவு மாநில தலைவர் பிபிஜி சங்கர் கொலை வழக்கில் 9 பேர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று 9 பேர் சரணடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

நட்சத்திர வீரர்களுக்கு காயம்: எச்சரித்த ரவி சாஸ்திரி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்படுவதால் அணியின் மற்ற வீரர்கள் மற்றும் பிசிசிஐ தலைவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யு.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை- சிக்கிய திமுக கவுன்சிலர்: ஸ்டாலின் ஆவேசம்!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னமாக அக்ருதுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் அஜித்குமார் தந்தை காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 24) அதிகாலை சென்னையில் காலமானார்.

தொடர்ந்து படியுங்கள்

பெட்ரோல் குண்டு வீச்சு: மதுபான விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்த விற்பனையாளர் அர்ஜூன் இன்று (மார்ச் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தீயாய் பரவும் வைரஸ் காய்ச்சல்: தப்பிப்பது எப்படி?

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக H3N2 வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டரில் ட்ரெண்டான மாரடைப்பு ஹேஷ்டாக்: காரணம் இதுதான்!

உலகம் முழுவதும் பலரும் மாரடைப்பால் மரணடைந்து வருவதால் ட்விட்டரில் இன்று (பிப்ரவரி 24) #Heartattack என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

தொடர்ந்து படியுங்கள்

கிணறு தோண்டும்போது வெடி விபத்து: மூவர் பலி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79-வது வயதில் துபாயில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்