இன்னும் 5 நாட்களே உள்ளது… கூடுதலாக 1000 காலி பணியிடங்களை சேர்த்த டி.ஆர்.பி

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜூலை 16) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
TRB 2024 annual planner

டெட் தேர்வு எப்போது?: வருடாந்திர அட்டவணை வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேச வருடாந்திர கால அட்டவணை இன்று (ஜனவரி 10) வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
TRB Secretary booked under by anti corruption department

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று(அக்டோபர் 13) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வட்டார கல்வி அலுவலர்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்துக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறை ரத்து!

பள்ளி கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உதவிப் பேராசிரியர் நியமனம்: அறிவிப்பாணை ரத்து!

உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவிப்பு!

1,80,500 ரூபாய் ஊதியத்தில் ஆசிரியர் தகுதி வாரியத்தில் பணி. முதுகலை பட்டம் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்