காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து படியுங்கள்