மன்னை டு சென்னை அல்ல… சென்னை டு மன்னை: யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?

2021இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பிரநிதித்துவம் கிடைத்துள்ளது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா திமுக அரசில் அமைச்சராக மே 11 ஆம் தேதி பதவியேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்