”டி.ஆர்.பி ராஜா எனும் நான்”: அமைச்சராக பதவியேற்றார்!

”டி.ஆர்.பி ராஜா எனும் நான்”: அமைச்சராக பதவியேற்றார்!

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா இன்று (மே 11) பதவியேற்றார்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தி.மு.க அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் டி.ஆர்.பி.ராஜா இன்று (மே 11) காலை பதவியேற்கிறார்.

மன்னை டு சென்னை அல்ல… சென்னை டு மன்னை: யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?

மன்னை டு சென்னை அல்ல… சென்னை டு மன்னை: யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?

2021இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பிரநிதித்துவம் கிடைத்துள்ளது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா திமுக அரசில் அமைச்சராக மே 11 ஆம் தேதி பதவியேற்கிறார்.

கே.என்.நேரு ட்விட்டர் கணக்கு முடக்கம்!

கே.என்.நேரு ட்விட்டர் கணக்கு முடக்கம்!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

எகிறும் கட்டணங்கள்- மாநில அரசே விமான சேவை தொடங்கலாம்: திமுக எம்.எல்.ஏ

எகிறும் கட்டணங்கள்- மாநில அரசே விமான சேவை தொடங்கலாம்: திமுக எம்.எல்.ஏ

அந்தப் பெயரில் ஏன் விமானச் சேவை இருக்கக்கூடாது என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.