ரூ.400 கோடி முதலீடு 500 பேருக்கு வேலை : ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
ஹைட்ரஜன் உற்பத்தி, புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உற்பத்தி செய்து வரும் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து படியுங்கள்ஹைட்ரஜன் உற்பத்தி, புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உற்பத்தி செய்து வரும் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அவர் இங்கிருந்து புறப்பட்ட நிலையில் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் இவர்களுடைய ஏடிஆர் குழு விமானங்கள் தான் இப்படி மிகவும் மோசமாக உள்ளன. திருச்சி தொழில நகரமாக வளர்ந்து வரும் நிலையில் இங்கு வரும் விமானங்களில் சிறப்பான சேவை அளிக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்150-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும், 8,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று, கோவையில் அதிநவீன சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 7) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இப்போதைக்கு ஒரு கணக்கையும், திமுகவினர் போட்டு வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்தாலும் அண்ணாமலையின் அச்சத்துக்குக் காரணம் புரிகிறது. அவர்கள் சொல்லும் கணக்கு இதுதான்…
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போலச் சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
தொடர்ந்து படியுங்கள்அப்போது எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, ”வானில் நிகழ்ந்த ஆச்சரியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நிதி ஆயோக் வெளியிட்ட தகவலின் படி 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இளைஞர்கள் எந்த மாதிரியான வேலைகளைத் தேடுகிறார்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம்.
தொடர்ந்து படியுங்கள்