transport advisory conductors

பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது: நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்!

பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க நிர்பந்தம் செய்யக்கூடாது என்று மாநகர் போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை மனுத்தாக்கல்!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதை எதிர்த்து பொன்முடி மனைவி விசாலாட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக ஆட்சியில் நிலக்கரி ஊழல்: அமலாக்கத்துறை கைப்பற்றிய ரூ.360 கோடி

நிலக்கரி முறைகேடு வழக்கில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.360 கோடி ரூபாய் வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்து கட்டணம்: முடிவே கிடையாதா? – புலம்பும் பயணிகள்!

அக்டோபர் மாதம் தொடக்கத்தில் ஆயுத பூஜை விடுமுறை வருவதால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. omni bus tickets

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி சாம்ராஜ்யத்தை சமாளிக்க அரசுப் பேருந்துகளில் புது சலுகை!

அரசு விரைவு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டை இணையதளத்தில் முன்பதிவு செய்வோருக்கு, திரும்ப வருவதற்கான கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்