புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி போக்குவரத்து ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி முதல்வர் ரங்கசாமி இன்று (ஜூலை 4) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
How many buses have automatic doors? - Judges question

அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து: 50 மாணவர்கள் காயம்!

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து சாலையோரத்தில் இறங்கியதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
transport workers strike warning

பணிக்கு வராத ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத தொழிலாளர் விவரங்களை கணக்கெடுக்க மேலாளர் மற்றும் துணை மேலாளர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
transport workers second day strike

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாள் ஸ்டிரைக்!

இந்தநிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil January 8 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 8) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
vehicle yellow board permission

அனைத்து கார்களையும் வாடகைக்கு இயக்கலாம்: போக்குவரத்து துறை அனுமதி!

அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்ததாக 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்