“போக்குவரத்து துறையில் தனியார்மயம் கூடாது” – சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு!

போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்தால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி: எந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம்? இதோ பட்டியல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்ததிலிருந்து புறப்படும் செல்லும் என்ற விவரத்தைப் போக்குவரத்து அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்