ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் மே 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்காட்லாந்து புதிய பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி!

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக நேற்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் சட்டவிரோத வாகனப் பதிவு: போக்குவரத்துத் துறை அதிரடி!

உச்சநீதிமன்றம் தடை செய்த நூற்றுக்கணக்கான பிஎஸ் – ஐவி வாகனங்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி வழக்கில் அக்.31 தீர்ப்பு!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் திங்கட்கிழமை தீர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்து ஓய்வூதியம்: அகவிலைப்படி உயர்வை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் 89 ஆயிரம் பேருக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு மட்டும் மறுப்பது நியாயமல்ல.

தொடர்ந்து படியுங்கள்

பணமோசடி வழக்கு : செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் செக்!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத் துறை வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு!

போக்குவரத்துத்துறையில் ஆட்சேர்ப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில்  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து – இரு சங்கங்கள் வெளிநடப்பு!

14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி போக்குவரத்துறை ஊழியர்களுக்கு 5  சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விடுமுறை முடிவு: 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விடுமுறை முடிந்து முக்கிய நகரங்களில் இருந்து சென்னை திரும்ப இன்றும், நாளையும் 850 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்