கொடுக்குறது 70 ஓவா… இதுக்கு டாய்லெட் இப்படிதான் இருக்கும்!- அமெரிக்க பெண்ணுக்கு இந்தியர்கள் பதிலடி!

அடுத்த முறை எங்கள் அழகான நாட்டுக்கு வரும் கூடுதலாக பணம் கொண்டு வாருங்கள். வந்தேபாரத் , சதாப்தி போன்ற ரயில்களில் பயணியுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
foreign countries are interested to buy Vande Bharat trains

வந்தே பாரத் ரயிலுக்கு இவ்வளவு டிமாண்டா? போட்டி போடும் 3 நாடுகள்!

தற்போது, இந்த ரயில்களை வாங்க வெளிநாடுகளும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் 3 ரயில்கள்… பட்டியல் வெளியீடு!

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கான இந்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு 13, 452 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 2 கோடி பேர் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

“மோடி ஆட்சியில் ரயிலில் செல்வது தண்டனை”: ராகுல் தாக்கு!

பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகி விட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 21) குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்ட்ரல் – அரக்கோணம்: இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (பிப்ரவரி 17) இரவு முதல் நாளை (பிப்ரவரி 18) அதிகாலை வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Govi Lenin japan travel story 15

உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15

பான பகல் பொழுதுகளைவிட பளபளக்கும் இரவுப் பொழுதுகள் இதயத்திற்கு இதமளிக்கும். எண்ணங்களில் வண்ணமயமான உலகங்கள் தோன்றும்.

தொடர்ந்து படியுங்கள்
tirunelveli to tiruchendur train route

நெல்லை – திருச்செந்தூர் ரயில் சோதனை ஓட்டம்: போக்குவரத்து சேவை எப்போது?

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, நெல்லை – திருச்செந்தூர் இடையே இன்று (ஜனவரி 6) ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

மிரட்டும் புயல்: ரத்தான ரயில்கள் எவை எவை?

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்