துண்டான ரயில் பெட்டிகள் இணைப்பு : விசாரணைக்கு உத்தரவு!
நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்