ரயில் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
மதுரையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையில் சுற்றுலா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னயில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயிலின் என்ஜினில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னயில் இருந்து இன்று (ஜூன் 22) மும்பை புறப்பட்ட விரைவு ரயில் பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, தீ விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலசோர் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கிய ரயில் பாதை வழியாக இன்று (ஜூன் 5) பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது. எனினும் ரயில் விபத்துக்கான காரணம் என்னவென்று விரிவான விளக்கமாகவோ, தெளிவாகவோ ரயில்வே அமைச்சகம தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான உண்மையானக்கான காரணம் என்னவென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 4) விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசாவில் நடந்துள்ள கோர ரயில் விபத்தில் சிக்கி சிறுகாயங்களுடன் தப்பிய இளைஞர் ஒருவர் விபத்து குறித்து விவரித்துள்ளது அதன் துயரத்தை உணர்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்