greater Chennai traffic advisory to passengers

பொங்கல் பண்டிகை: பயணிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? – அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மாமல்லபுரத்தில் சைக்கிள் பேரணி!

எச்சிஎல் மென்பொருள் நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் – கானத்தூர் நடைபெறும் நடைபெறும் சைக்கிள் பேரணியை போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
srivilliputhur andal temple festival

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்!

விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முக்கியமான அம்சங்களில் ஒன்று கோல்டன் ஹவர். இந்த கோல்டன் ஹவர் நேரத்துக்குள் மருத்துவமனைக்கு செல்ல ‘ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
get back zero traffic protocol

’ஜீரோ டிராஃபிக்’: கமிஷனரிடம் கோரிக்கை வைத்த சித்தராமையா

ஜீரோ டிராஃபிக் முறையை திரும்ப பெறுமாறு பெங்களூரு போலீசாரிடம் கேட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்