போதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துகளான நகைகள், விலையுயர்ந்த மொபைல், கை கடிகாரங்கள் மற்றும் லேப்டாப் போன்றவை பறிமுதல் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“சென்னையில இல்ல சார்” – பெங்களூரு போலீசிடம் குறை சொன்னவருக்கு பதிலடி!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பெங்களூரு போலீசிடம் குறை சொன்ன சென்னை இளைஞருக்கு போக்குவரத்து காவல்துறை பதில்

தொடர்ந்து படியுங்கள்

“ஹெல்மெட் அணியாத போலீசார் மீது கடும் நடவடிக்கை” – டிஜிபி எச்சரிக்கை!

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசாரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விதி மீறிய ஏடிஜிபி வாகனம்: அதிரடி காட்டிய போலீஸ்!

விதிமீறலில் ஈடுபட்ட தமிழக ஏடிஜிபி அந்தஸ்து உடைய வாகனத்திற்கும் 500 ரூபாய் அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்து விதி: மீறினால் அபராதம் இல்லை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 21 முதல் 27-ஆம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறினால் போலீசார் மக்களிடமிருந்து அபராதம் விதிக்க மாட்டார்கள் என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல் அரசாணை: பாஜக வரவேற்பு!

2019ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் மத்திய அரசின் பரிந்துரையின்படி, இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

தொடர்ந்து படியுங்கள்

நோ எண்ட்ரி : 1300 பேர் மீது வழக்குப்பதிவு – போலீஸ் எச்சரிக்கை!!

சென்னையில் நேற்று (செப்டம்பர் 5) ஒரே நாளில் நோ எண்ட்ரியில் வாகனம் ஓட்டியதற்காக 1300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து படியுங்கள்