கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது காரை எற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

கடற்கரையில் மீன்கள் விற்கக்கூடாது. ஆனால் கடலுக்குள் பேனா வைக்கலாமா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண  ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள்!

சென்னை போக்குவரத்து காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் நான்கு புதிய தொழில்நுட்பத் திட்டங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். அவற்றில் ஒன்றான ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்கள், விதிமீறும் வாகன ஓட்டிகளை அடையாளம் காண உதவும் என்று தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

போதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துகளான நகைகள், விலையுயர்ந்த மொபைல், கை கடிகாரங்கள் மற்றும் லேப்டாப் போன்றவை பறிமுதல் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“சென்னையில இல்ல சார்” – பெங்களூரு போலீசிடம் குறை சொன்னவருக்கு பதிலடி!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பெங்களூரு போலீசிடம் குறை சொன்ன சென்னை இளைஞருக்கு போக்குவரத்து காவல்துறை பதில்

தொடர்ந்து படியுங்கள்

அதிக முறை போக்குவரத்து விதிமீறல் கேமராவில் சிக்குவோரை நேரில் அழைக்கும் சென்னை காவல் துறை!

அதிக முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு கேமராவில் சிக்குபவர்களை நேரில் அழைத்து அறிவுரை வழங்கும் நடைமுறை சென்னை காவல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விதி மீறிய ஏடிஜிபி வாகனம்: அதிரடி காட்டிய போலீஸ்!

விதிமீறலில் ஈடுபட்ட தமிழக ஏடிஜிபி அந்தஸ்து உடைய வாகனத்திற்கும் 500 ரூபாய் அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை

தொடர்ந்து படியுங்கள்

லுங்கி அணிந்து லாரி ஓட்டியதால் அபராதம்: எதிர்த்து போராட்டம்!

காக்கி சீருடை அணியாமல் லுங்கி அணிந்து லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து லாரி ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்

போதையில் இருப்பவருடன் பயணித்தாலும் இனி அபராதம்: அமலுக்கு வந்தது புதிய விதி!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதி இன்று முதல் அமல்

தொடர்ந்து படியுங்கள்