போக்குவரத்து மாற்றம்: போரூர் ரூட்டில் செல்கிறீர்களா… அப்போ இத படிங்க!
மெட்ரோ பணி காரணமாக, மவுண்ட் பூந்தமல்லி ரோடு X புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்று முதல் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்