மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்!

மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவிகித மானியத்தில்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்