mk stalin announces trade in discount

வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடி: ஸ்டாலின் அறிவிப்பு!

ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராத தொகை, செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்