கனிமொழிக்கு டெல்லி பதவி! உதயநிதி துணை முதல்வர்! திரும்பும் 2009 ஃபார்முலா!
மாநில அரசியலில் உதயநிதியின் கை ஓங்கி வரும் நிலையில்… டெல்லி அரசியலில் தனக்குள்ள பிடிமானத்தை அதிகப்படுத்த நினைக்கிறார் கனிமொழி.
தொடர்ந்து படியுங்கள்மாநில அரசியலில் உதயநிதியின் கை ஓங்கி வரும் நிலையில்… டெல்லி அரசியலில் தனக்குள்ள பிடிமானத்தை அதிகப்படுத்த நினைக்கிறார் கனிமொழி.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் டி.ஆர்.பாலு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் எனும் திட்டத்தை மக்கள் நீதி மையம் தான் முதலில் உரைத்தது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. சொல்லலாம் ஆனால் செய்ய வேண்டும் அல்லவா.
தொடர்ந்து படியுங்கள்சமூக நீதி – இல்லை, ஊழல் – உச்சம், வளர்ச்சி – இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – அதிகரிப்பு, வெளிநாட்டில் இருந்து முதலீடுகள்- பூஜ்ஜியத்தில் இருந்து குறைவு, பேச்சு சுதந்திரம் – இல்லை, மதுப்பழக்கம் – ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு – மோசம்
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (பிப்ரவரி 2) கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாரத் என்று சொல்வது தவறில்லை என்றும் அது அரசியல் சாசனத்தில் உள்ளது என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் வருவதில்லை. மணிப்பூருக்கும் செல்லவில்லை. இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசுவதற்கு முதன்மையான விஷயங்கள் நிறைய இருப்பதால் நீட் தேர்வு குறித்து பேசப்போவதில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதம்தான் வரும் என்று நினைக்காதீர்கள். ஏமாந்துவிடாதீர்கள். தேர்தலை அவர்கள் அட்வான்ஸ் செய்ய நினைக்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்