மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைத்ததே வெற்றிதான்: டி.ஆர்.பாலு
நாடாளுமன்றத்திற்கே வருகை தராக பிரதமரை வரவழைத்து அவரை பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்திற்கே வருகை தராக பிரதமரை வரவழைத்து அவரை பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் முக்கியமான முதன்மையான அணியான இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் இன்று ஜூலை 29 அறிவாலயத்தில் புதிய இளைஞர் அணி மாவட்ட, மாநகர, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பழங்குடியினர் அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரு சமூகங்களுக்கிடையேயும் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இப்போது தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும், மூன்றாம் தலைமுறைக்கும் இடையே யுத்தம் நிலவுகிறது. பாஜகவுடன் நிற்கின்றவர்கள் முதல் தலைமுறை. திமுகவின் மொத்த குடும்பமும் மூன்றாம் தலைமுறை.
தொடர்ந்து படியுங்கள்நமது கொள்கைகளுக்கு எதிரானவரும், நாட்டின் பிரதமருமான மோடியே, முதல்வர் ஸ்டாலினை மனதார பாராட்டுவதை நான் நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு இன்று (மே 7) கடிதம் எழுதி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்4 வருட தாமதத்துக்கு பின் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் கோரிக்கை நிறைவேற்றியதை பெரிய சாதனையாக காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதற்கும் பதில் சொல்ல முடியாததால் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்