மெட்ரோவுக்கு பூஜ்ஜியம்…. ரயில்வேக்கு ஆயிரம்… மத்திய அரசை சாடிய டி.ஆர்.பாலு
சென்னை – மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று திமுக நாடாளுமன்ற மக்களவை தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்