டாப் டென் நியூஸ்: ரிலாக்ஸ் அன்னையர் தினம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் டென்ஷன் மேட்ச் வரை!
அதிக வெயில் காரணமாக தன்னை வாழ்த்த தொண்டர்கள் நேரில் வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார் எடப்பாடி
அதிக வெயில் காரணமாக தன்னை வாழ்த்த தொண்டர்கள் நேரில் வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார் எடப்பாடி
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார்.
மூன்றாவது நாளாக இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று துவங்குகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 30) திறந்து வைக்கிறார்.
சென்னை வர்த்தக மையத்தில் இன்று தமிழக அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது.
கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வர் ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
கேரளாவில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 30) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 5) ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். ராஜஸ்தானில் ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) ஆலோசனை நடத்துகிறார்
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 5) தேர்தல் நடைபெறவுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாட்டு பயணங்களை முடித்துவிட்டு இன்று (ஆகஸ்ட் 26) இந்தியா திரும்பும் பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று சந்திரயான் 3 திட்டம் குறித்து விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 8) ஆரோவில்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) மாலை 4 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயில் 300 கோடி திட்டம் திருப்பணிகளை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1 முதல் 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். september 15 top 10 news