டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். நாளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்றிடத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டு சிறை தண்டனைக்குத் தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது செஷன்ஸ் கோர்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக இன்று அமுதா ஐஏஎஸ் விசாரணையை தொடங்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 9) ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களான பொம்மன் – பெள்ளி தம்பதியை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றிக்கையின் படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 4) காலை 9 மணிக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கல் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக்கடலில் உருவாகியுள்ள மாணடஸ் புயல் இன்று இரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று 191ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்