டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Top Ten News

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

மாணவிகளுக்கு மாதம் ரூ.100 வழங்கும் ‘புதுமைப் பெண்’ இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்