கிச்சன் கீர்த்தனா: தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் வரும் என்பது உண்மையா?

தக்காளி மலிவாகக் கிடைக்கும் நேரமிது. தக்காளி சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இது உண்மையா?

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: தினை – தக்காளி வற்றல்

பொரியல் செய்யாத நேரத்தில் அவசரத்துக்குக் கைகொடுப்பதுடன், வீட்டில் உள்ளவர்களை ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் அளவுக்கு சுவையில் அசத்துபவை வற்றல் வகைகள். சத்தான இந்த தினை – தக்காளி வற்றலும் அப்படிப்பட்டவைகளில் ஒன்று. நீங்களும் செய்து அசத்தலாம். என்ன தேவை? தினை மாவு – 2 கப்ஜவ்வரிசி மாவு – அரை கப்தக்காளிச்சாறு – ஒன்றரை கப்மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்பெருங்காயம் – கால் டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு எப்படிச் […]

தொடர்ந்து படியுங்கள்
tomato kuzhipaniyaram

கிச்சன் கீர்த்தனா: தக்காளி குழிப்பணியாரம்

தென்னிந்தியாவின் சுவையான காலை உணவு குழிப்பணியாரம். மேலே மொறுமொறுப்பாகவும் இட்லி போல உள்ளே மென்மையாகவும் இருக்கக் கூடிய குழிப்பணியாரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இந்த தக்காளி குழிப்பணியாரம் குளிர்காலத்துக்கேற்ப ஆரோக்கியமான உணவாகவும் அமையும்.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளி விலை உயர்வை குறைக்க நடவடிக்கை

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதல் கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்குத் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்