பருப்பு விலை உயரும்:  நிபுணர்கள் எச்சரிக்கை!

நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்துள்ளதால் பருப்பு விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Reason behind onion price hike

வெங்காய விலை உயர்வு: 40 சதவிகிதம் ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு

கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில்  வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவிகிதம் ஆக விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
top ten news august 1 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

புனேயில் இந்த ஆண்டுக்கான ‘லோக்மான்ய திலக் தேசிய விருது’ பிரதமர் மோடிக்கு இன்று (ஆகஸ்ட் 1) வழங்கப்பட உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தக்காளி இலவசம்”: அறிவிப்பால் அதிகரித்த ஸ்மார்ட் போன் விற்பனை!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுத்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை!

நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 111 இடங்களில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளி விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகிறது

தொடர்ந்து படியுங்கள்

அச்சுறுத்தும் விலைவாசி உயர்வு: பாஜக அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி!

மக்களை நடுங்க வைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்து மத்திய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்காந்தி.

தொடர்ந்து படியுங்கள்

“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்

தக்காளி விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமானால் நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 -40 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தக்காளி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 – 120 வரை விற்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்