நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை!

நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 111 இடங்களில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்