டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதத்தின் முதல் நாளான இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதத்தின் முதல் நாளான இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்போலியாக சுங்கச்சாவடி அமைத்து அரசை ஏமாற்றி, ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 75 கோடி வரை வசூல் செய்த 5 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. Fake toll plaza in Gujarat இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்திடும் வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சொந்தமாக வாகனங்கள் வைத்திருக்கும் பலரும் ஒரு அத்தியாவசியமான தேவை என்றாலும் கூட வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகளை நினைத்து பயப்படும் நிலை தான் தற்போது உள்ளது. சமீபகாலமாக பாஸ்ட் டாக் மூலம் […]
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் இன்று முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு […]
தொடர்ந்து படியுங்கள்இதில் சிஏஜி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக 28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச் சாவடி என்பது சென்னைக்கு வந்து செல்லும் வழியில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியாகும். இந்த சுங்கச்சாவடியை நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்தமிழக அமைச்சர் எ.வ.வேலு டெல்லி சென்று 60கிமீ இடைவெளிக்குள் இருக்கும் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுவரைக்கும் எந்தவிதமான முடிவும் மத்திய அரசு எடுக்கவில்லை. தற்போது ஜிபிஆர்எஸ் கருவி மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் முப்படை கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு ஊர் திரும்பிய பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவிகிதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஒன்பது சுங்கச்சாவடிகளில் பயனர் கட்டணம் 40 சதவிகிதம் குறைக்கப்படும்
தொடர்ந்து படியுங்கள்