“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு

பொங்கலுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி கொடுத்தால் புகார் சொல்கிறார்கள் என்பதனால் தான் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முதல்வர் ரூ.1000 கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவிகிதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சுங்கச்சாவடி கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஒன்பது சுங்கச்சாவடிகளில் பயனர் கட்டணம் 40 சதவிகிதம் குறைக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்