Is it Justice to Ask to Open Toddy Shops

கள்ளுக் கடைகளைத் திறக்கச் சொல்வது நீதி ஆகுமா ?

“1986 ஆம் ஆண்டு கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஏன் பரிசீலிக்கக்கூடாது?” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி மாண்பமை டி.கிருஷ்ணகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்