பணம் கையில் வந்தால்தான் நிஜம்… அனுபவத்தைச் சொன்ன செல்வராகவன்

பணம் கையில் வந்தால்தான் நிஜம் அதுவரை கனவு காணாதீர்கள் என நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்…வதந்’தீ’ அணையட்டும் : வைரமுத்து ட்வீட்!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்’தீ’ அணையட்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஓடிடியில் மாமனிதன்!

“விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படம் இவர்களது கூட்டணியில் உருவான முக்கிய படங்களில் ஒன்றாகும்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சியில் புதிய மின்சார ரயில் பராமரிப்பு முனையம்!

திருச்சி மஞ்சத்திடலில் ரூ.55 கோடியில் புதிய மின்சார ரயில் பராமரிப்பு முனையம் தொடங்கப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் ரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி கோட்டத்தில் மின்சார ரயில் பராமரிப்பு முனையம் அமைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி கோட்டத்துக்குட்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் மின்மயமாக்கல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் டீசல் என்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்படுவது தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து டீசல் என்ஜின் […]

தொடர்ந்து படியுங்கள்

குவாரியை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட கிராமத்தினர்!

குவாரியை மூடக்கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பீல்வாடி கிராமத்தினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்குட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், “பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பீல்வாடி கிராமத்தில் உள்ள கல்குவாரியைத் தடை செய்ய வேண்டும். […]

தொடர்ந்து படியுங்கள்

எரிசாராய கழிவுநீரால் பாதிப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

எரிசாராய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் ஏற்படும் பாதிப்பை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோது அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னபுலியூரில் தனியார் எரிசாராய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பலால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தார்கள். […]

தொடர்ந்து படியுங்கள்

இருப்பு வைத்தும் விலை கிடைக்காத சின்ன வெங்காயம்!

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாய தொழிலும் இருக்கிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரத்தின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு மற்றும் உழவு கூலி உயர்வு இப்படி அனைத்தும் விலையேறியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லாததால் பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இந்தப் […]

தொடர்ந்து படியுங்கள்