எரிகிறது எல்.ஐ.சி!

மொத்தம் 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பொன்விழா நினைவாக மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஐ.சி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர்!

அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக கூறி ஆளுநரின் இந்த செயலை கண்டித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் நடந்து கொண்டார். இதே போல் மத்திய அரசு தன்னுடைய உரையை குடியரசுதலைவரிடம் வைக்கும் பொழுது அதை குடியரசுதலைவர் அப்படியே வாசிக்கிறர். ஆனால் ஆளுநர் தானாகவே சேர்த்து சொல்வது ஏற்புடையது அல்ல என்றும் தேசிய கீதாம் இசைக்கும் முன்பு அவர் வெளியே சென்றது நாட்டுக்கே இழுக்கு என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செவிலியர்களை போராடத் தூண்டுகின்றனர் : அமைச்சர் மா.சு

அப்போது பேசிய அவர், பெருநகரங்களில் மட்டுமே பணியாற்றிய செவிலியர்களுக்கு சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. 2,300 ஒப்பந்த செவிலியர்களை பணியில் அமர்த்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவிலியர்கள் 14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில், தற்போது ரூ.18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று 191ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

1 முதல் 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். september 15 top 10 news

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க…

383வது சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று(ஆகஸ்ட்21) 2வது நாளாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடி கூட திராவிடர்தான்: ஹெச்.ராஜா

இந்தியாவில் திராவிடம் என்பது இல்லை, பஞ்ச திராவிடம் தான் இருந்தது என்றும் இந்த நாட்டின் பிரதமர் கூட திராவிடர் தான் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தங்கமணி, கே.பி.முனுசாமி திமுக தொடர்பு!- எடப்பாடி கையில் ஒன்பது எம்.எல்.ஏ.க்கள்தான்! அதிரவைக்கும் ஆடியோ!- மறுக்கும் பொன்னையன்

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக தான் பேசியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

பட்டமளிப்பு விழாவா, பாஜக மேடையா?: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி!

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாறி மாறி போலீஸில் புகார் அளிக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

அதிமுக அலுவலகத்திலிருந்த ஆவணங்களைக் கொள்ளையடித்ததாக ஓபிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்