சிதிலமடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு!
சிதிலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ரூ.1,146 கோடி செலவில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 28) சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்